கேட்டேன் அவள் இதயத்தை .... அவள் தர மறுத்தாள்!!!!
தட்டினேன் அவள் மனகதவை .... அவள் திறக்க மறுத்தாள்!!!!!
பிறகுதான் தெரிந்தது ... அவளிடம் இல்லாத ஒன்றை நான் தேடினேன் என்று !
Thursday, December 18, 2008
Friday, November 28, 2008
முதல் பயணம்
இந்த முதல் பயணம் இனிதே தொடங்க காரணமாக இருக்கும் என் மனைவிக்கு என்னுடைய முதல் நன்றி . என்னுடைய இந்த இடுகை இந்த சமுதாயத்தின் மீதே சார்ந்து இருக்கும். என்னுடைய எண்ணங்கள், கருத்துக்கள், அன்றாட நிகழ்வுகள்,அனுபவங்கள் இங்கே பதிவு செய்யும் ஒரு ஏடாக கூட இருக்கலாம் . உங்களின் அனைத்து கருத்துகளையும் இங்கே பதிவு செய்யலாம். இந்த இடுகையால் யாரேனும் ஒருவர் பயன் பெறுவார் என்றால் அதைவிட ஒரு உன்னதமான சந்தோஷம் எனக்கு இருக்க முடியாது.
Subscribe to:
Comments (Atom)
