Thursday, December 18, 2008

கேளுங்கள் தரப்படும்... தட்டுங்கள் திறக்கப்படும்... தேடுங்கள் கண்டு அடைவீர்கள் !!!

கேட்டேன் அவள் இதயத்தை .... அவள் தர மறுத்தாள்!!!!
தட்டினேன் அவள் மனகதவை .... அவள் திறக்க மறுத்தாள்!!!!!
பிறகுதான் தெரிந்தது ... அவளிடம் இல்லாத ஒன்றை நான் தேடினேன் என்று !