Sunday, August 28, 2011

ஊமைக் காதல் !!

புயலாய் இருந்த என்னை,
உன் விழிமீன்களால் தென்றலாய் மாற்றினாய்!!
என் ஊமைக் காதலை... உன் உள்ளத்தால் எப்பொழுது உண்மைக் காதலாய் மாற்றப் போகிறாய் ?